பகுப்பு பேச்சு:சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்ற தமிழ்த் திரைப்படங்கள்

இப்பகுப்பின் தலைப்பு "சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது வென்ற தமிழ்த் திரைப்படங்கள்" என்று இருப்பதே பொருத்தமாக இருக்கும். பிற பயனர்கள் தங்களது கருத்தைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:41, 3 மே 2020 (UTC)Reply

Return to "சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்ற தமிழ்த் திரைப்படங்கள்" page.