பகுப்பு பேச்சு:சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் அடிப்படையில் உருவான பக்கம்

இப்பகுப்பு மறைமுகப் பகுப்பாக அமைக்க காரணம் என்ன? அனைவரும் காண வேண்டிய, நேரடியானப் பகுப்பாகவே நான் இதனைக் கருதுகிறேன். மேலும், மறைமுகப் பகுப்புக்கான அளவுகோல்கள் பற்றியவழிகாட்டல்களைத் தருக--உழவன் (உரை) 01:32, 1 திசம்பர் 2015 (UTC)Reply

ஆங்கில விக்கியில் இது மறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பராமரிப்பு பகுப்பு என்றே நான் கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 01:34, 1 திசம்பர் 2015 (UTC)Reply
ஆங்கில விக்கியின் கொள்கைகளை அப்படியே ஏற்க என் மனம் ஒப்பவில்லை. ஏனெனில், இப்பகுப்பில் உள்ள வை, பலரும் அறியக்கூடியவையாகவே உள்ளன, இது போல ஆய்வுகள் அமெரிக்க உளவு நிறுவனத்தால் எடுக்கப்படுகிறது என்பதையும் பயனர்கள் அறியவேண்டுமென்றே நான் எண்ணுகிறேன். ஒருவேளை பகுப்பின் பெயர் நீளமாக இருப்பதால், மறைமுக பகுப்பாக அமைக்கலாமா?--உழவன் (உரை) 01:40, 1 திசம்பர் 2015 (UTC)Reply
இல்லை, இது போன்ற பகுப்புகள் பராமரிப்பு சம்பந்தமானவையே. இவை கட்டுரைகளில் காட்டப்பட வேண்டிய அவசியமில்லை.--Kanags \உரையாடுக 06:34, 1 திசம்பர் 2015 (UTC)Reply
இப்பகுப்பில், பராமரிப்பு பணியை நானும், அவ்வப்போது செய்ய விரும்புகிறேன். இதில் என்ன பராமரிப்பு பணி அடங்கியுள்ளது என தெரிந்து கொள்ள, தெளிவுபடுத்துங்கள்.--உழவன் (உரை) 07:44, 1 திசம்பர் 2015 (UTC)Reply
பெரிதாக ஒன்றுக்கும் தேவைப்படாது. சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் அடிப்படையில் உருவான கட்டுரைகள் பற்றி அறிய இப்பகுப்பைப் பாவிக்கலாம். யாராவது இது பற்றிக் கேட்டார்களானால், இப்பகுப்பைச் சுட்டிக் காட்டலாம்:). ஆனாலும் இப்பகுப்பை உருவாக்கியவர்களை இதன் அதிக பயனைப் பற்றிக் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 08:19, 1 திசம்பர் 2015 (UTC)Reply
Return to "சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் அடிப்படையில் உருவான பக்கம்" page.