பகுப்பு பேச்சு:தமிழ்ச் சொற்கள்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இது தமிழ்ச் சொற்கள் என்று வருமா? இல்லை தமிழ் சொற்கள் என்று வருமா? கவனிக்க. --இராஜ்குமார் 05:24, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இது தமிழ்ச் சொற்கள் என்றுதான் வர வேண்டும். தமிழ் சொற்கள் என்பது பிழை.--பாஹிம் (பேச்சு) 14:09, 4 மே 2012 (UTC)Reply
ழ-என்ற எழுத்துக்கு பின் வரும் வல்லினங்கள்(கசடதபற)) மிகும். எனவே, புணர்ச்சி விதிகளின் படி, தமிழ்ச் சொற்கள் என்பதே சரி. பிழையை திருத்த தயக்கம் வேண்டாம்.-- உழவன் +உரை.. 18:38, 14 அக்டோபர் 2012 (UTC)Reply
புதிய பகுப்பை உருவாக்கிய பின்னர், இப்பகுப்பிலுள்ள கட்டுரைகளில் மாற்றம் செய்து விட்டு பின்னர் இப்பகுப்பில் delete வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:19, 14 அக்டோபர் 2012 (UTC)Reply
Return to "தமிழ்ச் சொற்கள்" page.