பகுப்பு பேச்சு:தமிழ்நாடு ஊராட்சிகள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- இதுபோன்று புதியதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகள் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.
- பெயர்_கிராம ஊராட்சி என்பவை உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், பல பெயர்கள் ஆங்கிலத்தில் அவ்விதமே உள்ளன. பெரும்பான்மையான தமிழக அரசு தகவல்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. காண்க : ஜெயங்கொண்டப்பட்டிணம் ஊராட்சி
- ஆங்கில பெயர்களைத் தற்போது விக்கித்தரவில், சீனியின் நிரலாக்கத்தினை, petscan, htmlParser துணையுடன் மேம்படுத்தி இணைத்து வருகிறேன்.--த♥உழவன் (உரை) 08:16, 14 சூலை 2017 (UTC)
- விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விக்கித்தரவு/தமிழக ஊராட்சிகள் விக்கித்தரவு- பெயர் மாற்றத்திற்குரிய உரையாடல் தொடக்கம்.--த♥உழவன் (உரை) 11:45, 14 சூலை 2017 (UTC)
- ஒரு மாவட்டத்தின் ஊராட்சிகள் இணைக்கப்படவில்லையா? மொத்தம் 31 தமிழக மாவட்ட ஊராட்சிகளே உள்ளன. 32 மாவட்டங்கள், தமிழகத்தில் உள்ளன அல்லவா?--த♥உழவன் (உரை) 12:14, 14 சூலை 2017 (UTC)