பகுப்பு பேச்சு:தமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாக ஊர்களும் நகரங்களும்

தலைப்பு திருத்தம் சம்பந்தமாக

தொகு

'தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டங்கள் வாரியாக ஊர்களும் நகரங்களும்' என்று கட்டுரைத் தலைப்பு இருப்பது என்பது பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு மாவட்டங்கள் என்று ஆரம்பிக்கும் போது தமிழ்நாடு என்பதே மாவட்டம் என்று ஆகிவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி!--Almightybless (பேச்சு) 14:42, 12 சனவரி 2024 (UTC)Reply

தமிழ்நாடு மாவட்டங்கள் என்று பன்மையில் எழுதினால் எவரும் அதனை ஒரு மாவட்டமாகக் கருதமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு சிலவேளை ஒரு மயக்கம் ஏற்படலாம், அவர்களுக்காக "தமிழ்நாட்டின் மாவட்டங்கள் வாரியாக" என எழுதலாம்.--Kanags \உரையாடுக 22:00, 12 சனவரி 2024 (UTC)Reply
Return to "தமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாக ஊர்களும் நகரங்களும்" page.