பகுப்பு பேச்சு:தமிழ் மொழிபெயர்ப்பியல்
- தமிழ் மொழிபெயர்ப்பியல்
- தமிழில் மொழிபெயர்ப்பு வரலாறு
- தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு வரலாறு
- தமிழ் மொழிபெயர்ப்பியல் காலக்கோடு
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
- மொழிபெயர்ப்புப் வெளியீட்டாளர்கள்
- தமிழ் மொழிபெயர்ப்பியல் தலைப்புகள்
- தமிழ் மொழிபெயர்ப்பு அமைப்புகள்
- http://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்
- மொழிபெயர்ப்பு, நூற்றொகை
- உருசிய தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- சிங்களம் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- மலே தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- இசுலாமியத் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- கிறித்தவத் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- இடதுசாரித் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
- விருதுகள்
- ஜி.யு. போப் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது - தமிழ்நாடு அரசு [1]
- தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது [2]
- தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் - மொழிபெயர்ப்புக்கான விருது
- நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருதுகள் [3]
- ஆனந்தவிகடன் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது
- இலங்கை அரச இலக்கிய விருது - மொழிபெயர்ப்பு
- H. A. I. Goonetilleke Prize
அமைப்புகள்
தொகு- மருத்துவர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம் [4]
- சாகித்ய அகாதமி,
- நேஷனல் புக் டிரஸ்ட்
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் [5]
- இலங்கை வேதாகமச் சங்கம்
- தமிழ்ப்பாட நூல் நிறுவனம்
- செம்மொழிநிறுவனம்
- ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை
குறிப்புகள்
தொகு"தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர்களான டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம், த.நா.குமாரசாமி,த.நா.சேனாபதி, அ.கி.ஜெயராமன், அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் முதல்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனலாம். துளசி ஜெயராமன் ,சரஸ்வதி ராம்நாத், சௌரி, சித்தலிங்கையா, சி.ஏ.பாலன் ,ஹேமா ஆனந்ததீர்த்தன், இளம்பாரதி, குப்புசாமி கணேசன் போன்றவர்கள் இரண்டாவது தலைமுறை. சு.கிருஷ்ணமூர்த்தி இந்த இரண்டாவது தலைமுறையில் முக்கியமானவர். மு.கு.ஜகன்னாதராஜாவை இவ்வரிசையில் புனைவல்லாத நூல்களை மொழியாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர் என்று சொல்லமுடியும்" [6]
உசாத்துணைகள் & குறிப்புகள்
தொகு- மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புக்கள்
- மொழிபெயர்ப்புக் கொண்டாட்டம்
- தமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல்
- தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்
- இயக்கம் சார்ந்த விளைவுகள்
- வீடில்லா புத்தகங்கள் 14 - டால்ஸ்டாயின் கடைசி நாட்கள்
- Publishers find a vibrant market for Tamil translations of classics
- 4.2 மேலை இலக்கிய மொழிபெயர்ப்புகள்
கல்வி வளங்கள்
தொகுஇடதுசாரித் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்
தொகுஇடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தமிழர்களினாலும், அக் கொள்ளைகளை முன்னிறுத்திய சோவியத், சீன அரசுகளாலும் பல அரசியல், பொருளியல், சமூகவியல் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. [7] [8]
- நூல் அமைப்பில்
- நூல் உள்ளடக்கத்தில்
- விற்பனையில்
"இன்று நவீன தமிழ் இலக்கியம் செழித்துப் பல்வேறு கிளைகளாக வளர்ந்து நிற்பதற்கு சோவியத் இலக்கிய மொழி பெயர்ப்புகள், நியூ நெஞ்சுரி புத்தக நிறுவனத்தால் ஊர்தோறும் இங்கே பரவலாகச் சென்று அடைந்தது ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்." [9]
- ராதுகா பதிப்பகம் - காமிக்ஸ், சோவியத் நாட்டுக் கதைகள்
- மாஸ்கோ பதிப்பகம் [10]
- முன்னேற்ற பதிப்பகம் - [11]
- விடியல் பதிப்பகம்
- சீன அயல்மொழிப் பதிப்பகம் - [12] en:Foreign Languages Press
"உள்ளே உள்ள நூல்களை கையில் எடுத்து பார்க்கவே பரவசமாக இருந்தது. வழவழப்பான காகிதத்தில் துல்லியமான அச்சு. கெட்டியான அட்டை மீது அழகிய ஓவியங்களும் புகைப்படங்களும் . முற்றிலும் கேள்விப்படாத பெயர்கள். இவான் துர்கனேவ், பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி, லெவ் தல்ஸ்தோய், மக்ஸீம் கோர்க்கிய்….. ஒரு முற்றிய கோழி ஒரு ரூபாய்க்கு விற்கும் சின்னஞ்சிறு கிராமத்தில் உலக இலக்கியம் தன் மாட்சிமையுடன் வந்திறங்கியிருந்தது!" [13]