பகுப்பு பேச்சு:துன்பேர்சியா பேரினம்

வல்லினம் மிகல்

தொகு

பிறமொழிச் சொல் + தமிழ்ச் சொல் வல்லினம் மிகுமா? மிகாது.

துன்பேர்சியாப் (Thunbergia) + பேரினம் = வல்லினம் மிகுதல் பிழை. துன்பேர்சியா பேரினம் என்றே வருதல் வேண்டும். நேயக்கோ (பேச்சு) 03:13, 22 பெப்பிரவரி 2024 (UTC)Reply

தெளிவான விளக்கத்திற்கு நன்றி. இதற்குரிய மாற்றங்களை இணைந்தே உருவாக்குவோம். உழவன் (உரை) 06:17, 22 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Return to "துன்பேர்சியா பேரினம்" page.