பகுப்பு பேச்சு:நியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள்

இதனை நியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள் பகுப்புக்கு வழிமாற்றலாம் என நினைக்கின்றேன்.-- மாதவன்  ( பேச்சு ) 09:00, 19 பெப்ரவரி 2016 (UTC)

இக்கட்டுரைகளை நீங்களே உருவாக்கியுள்ளீர்கள். பொதுவாக நகரம் அல்லது ஊர் தொடர்பான கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது அந்தந்தத் தகவல் சட்டங்களையும் இணைப்பதே முறை. தகவல் சட்டத்திலேயே நகரத்தைப் பற்றிய பெருமளவு தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் போது அதனையும் சேர்த்தே படி எடுத்திருக்கலாமே? இது குறித்து முன்னரும் நான் கூறியுள்ளேன். தகவல் சட்டத்தை மொழிபெயர்ப்பது பெரிய வேலை இல்லை.--Kanags \உரையாடுக 09:47, 19 பெப்ரவரி 2016 (UTC)

Start a discussion about பகுப்பு:நியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள்

Start a discussion
Return to "நியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள்" page.