பகுப்பு பேச்சு:பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்

பத்மசிறீ என்ற கட்டுரை 2009 ஆண்டு தொடங்கப்பெற்றது. இப்பகுப்பு 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீர்மையாக்க பெயரிடலைப் பேணுதல் பொருட்டு இதனையும் அக்கட்டுரைப் போல கிரந்தம் இல்லாமல் மாற்ற விரும்புகிறேன். மாறுபட்ட கருத்திருப்போர் தெரியப்படுத்தவும்.--உழவன் (உரை) 10:44, 24 நவம்பர் 2015 (UTC) Y ஆயிற்று--உழவன் (உரை) 04:08, 5 திசம்பர் 2015 (UTC)Reply

Return to "பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்" page.