பகுப்பு பேச்சு:மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்

@Ravidreams and Parvathisri: இப்பகுப்பு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? இப்பகுப்பில் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யார் இவற்றை சரி பார்ப்பது? இப்பகுப்பில் உள்ள ஒரு சில கட்டுரைகளைக் கவனித்தேன். கூகுள் கருவி கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவும் கூகுள் கொண்டுதான் மொழிபெயர்க்கிறதா? கட்டுரைகளை எழுதுபவர்கள் எண்ணிக்கையை மனதில் கொண்டே எழுதுவதாகத் தெரிகிறது. பெரும்பாலான கட்டுரைகள் புதுப்பயனர் போட்டிக்காக எழுதப்பட்டுள்ளன. போட்டி முடிந்த பின்னரும், இப்பகுப்பை சேர்த்து வருகிறார்கள். ஏற்கெனவே கூகுள் கட்டுரைகள், ஆசிரியர் கட்டுரைகள் என ஏராளம் உள்ளன.--Kanags (பேச்சு) 07:34, 14 ஏப்ரல் 2019 (UTC)

@Kanags: விக்கிப்பீடியா வழங்கும் Content Translation 2 கருவி இப்பகுப்பைத் தானியக்கமாகச் சேர்க்கிறது. விக்கிப்பீடியா சமூகம் இத்தகைய கட்டுரைகளைச் சோதித்து உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கருவி வடிவமைத்தவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம். இக்கருவியில் தற்போது கூகுள் தானியக்க மொழிபெயர்ப்பு வசதியும் உள்ளது. இப்பகுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாகும் கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து புதிய பயனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தருவது நன்று. நன்றி.--இரவி (பேச்சு) 09:33, 15 ஏப்ரல் 2019 (UTC)
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.--Kanags (பேச்சு) 10:00, 15 ஏப்ரல் 2019 (UTC)

Start a discussion about பகுப்பு:மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்

Start a discussion
Return to "மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்" page.