பகுப்பு பேச்சு:மனிதநேயம்

வணக்கம் Natkeeran

தொகு

Humanities என்பதற்கு மானுடப்புலம் என்ற சொல் சரியான மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது. எனவே இப் பகுப்பின் தலைப்பை மறுபரிசீலனை செய்யும்படிக் கோருகிறேன். நன்றி. MS2P (பேச்சு) 12:20, 6 மே 2020 (UTC)Reply

Return to "மனிதநேயம்" page.