பகுப்பு பேச்சு:வடிவவியல்
வடிவியல் வேறு வடிவ இயல் வேறா? வடிவ இயல் என்பதுதான் சரியாகப் படுகின்றது. இரண்டையும் இணைக்க வேண்டும்.--C.R.Selvakumar 23:48, 26 ஜூன் 2006 (UTC)செல்வா
வடிவியல் vs வடிவவியல், which is correct?--Natkeeran 18:49, 18 பெப்ரவரி 2006 (UTC)
TVU கலைச்சொற்கள் பகுதியில், வடிவியல், வடிவவியல், வடிவ கணிதம் எனப் பல சொற்கள் உள்ளன. இவற்றுள் வடிவம்+ இயல் = வடிவவியல் என்பதே வடிவு + இயல் = வடிவியல் என்பதிலும் பொருத்தமாகப் பட்டது அதனால் தான் வடிவவியல் என்பதைப் பயன்படுத்தினேன். Mayooranathan 19:27, 18 பெப்ரவரி 2006 (UTC)
வடிவவியல் தலைப்புகள் பட்டியல்
தொகுSpecial Plane Curves
தொகு- eminscate
- cycloid
- hypercycloid with four cusps
- cardioid
- catenary
- three leaved rose
- four leaved rose
- epicycloid
- general hypocycloid
- trochoid
- tractrix
- witch of agnesi
- folium of descartes
- involute of a circle
- evolute of an ellipse
- ovals of cassini
- limacon of pascal
- cissoid of diocles
- spiral of archimedes
மேலே உள்ளது ஒப்பம் இடாமல் Natkeeran இட்டது