பக்கக்கிளை
பக்கக்கிளை (Lateral shoot) என்பது தாவரங்களில் பொதுவாக கிளை என்றே அழைக்கப்படுகிறது. பக்கக்கிளை தாவரத்தின் தண்டுப் பகுதியிலுள்ள கோண மொட்டிலிருந்து தோன்றி வளர்கிறது. இது தாவர தண்டுப் பகுதியின் ஓர் அங்கமாகும். [1]
உசாத்துணை
தொகுApical dominance, Campbell, Neil A. (2010) Biology Eighth Edition Pearson: pg 740