பக்கவாட்டில் நகரும் பாம்புகள்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Crotalus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பக்கவாட்டில் நகரும் பாம்பு (sidewinder, horned rattlesnake, sidewinder rattlesnake[3]) தென்மேற்கு அமெரிக்கா, தென் கலிபோர்னியா மற்றும் வடமேற்கு மெக்சிகோவின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் குழி விரியன் இனத்தைச் சேர்ந்தது. இதர குழிவிரியன்களைப் போல இதுவும் விஷமுள்ளது. இதன் மூன்று உள்ளினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[4] இவை பக்கவாட்டில் நகரும் போது மணலில் இவற்றின் உடல் பதிவுகள் கோலம் போட்டது போலிருக்கும். ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவிற்கு செல்கையில் அதன் உடலில் இரு மிக சிறிய பகுதிகள் மட்டும் புள்ளியாக தரையைத் தொடுகிறது.

பக்கவாட்டில் நகரும் பாம்பு
(குரோட்டலுஸ் சேரஸ்தேஸ்)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Crotalus
இனம்:
இருசொற் பெயரீடு
Crotalus cerastes
எட்வர்டு ஹாலோவெல் (ஊர்வனவியலாளர்), 1854
வேறு பெயர்கள்
  • குரோட்டலுஸ் சேரஸ்தேஸ் எட்வர்டு ஹாலோவெல், 1854
  • சி[ஆடிசோனா]. சேரஸ்தேஸ்
    – எட்வர்டு ட்ரிங்க்கர் கோப், 1867
  • காடிசோனா சேரஸ்தஸ் – எலியட் கௌயசு (Elliott Coues), 1875
  • குரோட்டலுஸ் சேரஸ்தேஸ்
    – ஜார்ஜ் ஆல்பர்ட் பௌலேங்கர், 1896
  • குரோட்டலுஸ் சேரஸ்தேஸ் [சேரஸ்தேஸ்]
    – லாரன்சு மோன்ரோ லௌபேர், 1944[2]

இதன் சிறிய இனத்தில் முதிர்ச்சியடைந்தவை 43 மற்றும் 76 cm (17 மற்றும் 30 அங்) நீளமுடையவை.[3] முதிர்வடைந்த பெரும்பான்மையானவை 50–80 cm (19.5–31.5 அங்) நீளமுடையவை.[5] இப்பாம்புகள் மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இப்பாம்பினத்தில் ஆண் பாம்புகளை விட பெண் பாம்புகளே அளவில் பெரிதாக இருக்கும்.[6] பாலைவனத்தில் மட்டுமில்லாது வழவழப்பான பரப்புகளிலிலும் விரைவாக செல்லும். இப்பாம்புகளை கொம்புள்ள சங்கிலி கருப்பன் என்றும் கூறுவர். ஏனெனில் இப்பாம்புகளின் கண்களுக்கு மேல் உள்ள செதில்கள் பார்க்க கொம்புகள் போல் இருக்கும். இவை பழுப்பு நிற உடலையும் அதன் மேல் சாம்பல் அல்லது கரும்பழுப்பு நிற பட்டைகளையும் உடையவை.

இவற்றின் உணவு பல்லிகள், சிறிய அளவு கொறித்துண்ணிகள், கங்காரு எலிகள், சிறிய பறவைகள் போன்றவையாகும். இப்பாம்புகள் பொதுவாக இரவிலே இறை தேட கூடியவை. பகல் நேரங்களில் மணலுக்கடியில் புதைந்து கொள்கின்றன. இவை சுமார் 1.5 முதல் 2 அடி நீளம் இருக்கும். இவை மிகவும் விசத்தன்மை வாய்ந்த பாம்பினங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Frost, D.R.; Hammerson, G.A.; Gadsden, H. (2007). "Crotalus cerastes". IUCN Red List of Threatened Species 2007: e.T64315A12764960. doi:10.2305/IUCN.UK.2007.RLTS.T64315A12764960.en. https://www.iucnredlist.org/species/64315/12764960. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  3. 3.0 3.1 Wright AH, Wright AA. 1957. Handbook of Snakes. Comstock Publishing Associates. (7th printing, 1985). 1105 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0463-0.
  4. "Crotalus cerastes". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 5 February 2007.
  5. Campbell JA, Lamar WW. 2004. The Venomous Reptiles of the Western Hemisphere. Comstock Publishing Associates, Ithaca and London. 870 pp. 1500 plates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-4141-2.
  6. Stidworthy J. 1974. Snakes of the World. Grosset & Dunlap Inc. 160 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-448-11856-4.

உசாத்துணை

தொகு
  • உயிரின விசித்திரங்கள், இரா. இந்து, அநுராகம் வெளியீடு, 1999