பக்த சபரி

பக்த சபரி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், நாகைய்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பக்த சபரி
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
தயாரிப்புபி. ஆர். நாயுடு
சுகிபவா புரொடக்ஷன்ஸ்
இசைபெண்டியாலா
நடிப்புஅசோகன்
நாகைய்யா
ஹரிநாத்
ராமகிருஷ்ணா
நாகேஷ்
பண்டரி பாய்
எல். விஜயலட்சுமி
டி. ஆர். சரோஜா
ராஜாஸ்ரீ
வெளியீடுஅக்டோபர் 28, 1960
ஓட்டம்.
நீளம்15557 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_சபரி&oldid=2706008" இருந்து மீள்விக்கப்பட்டது