பக்ரீ சட்டமன்றத் தொகுதி

பக்ரீ சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் பேகூசராய் மாவட்டத்தின் பக்ரீ, தண்டாரீ, கடபுரா ஆகிய மண்டலங்களும், நவுகோதி மண்டலத்தின் பஹ்சாரா கிழக்கு, நவுகோதி, ஹசன்பூர், ரஜக்பூர், பிஷ்ணுபூர், சம்சா, தபார்பூர் ஆகிய ஊராட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2010: ராமானந்த ராம் - பாரதிய ஜனதா கட்சி[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. 2.0 2.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்ரீ_சட்டமன்றத்_தொகுதி&oldid=3268548" இலிருந்து மீள்விக்கப்பட்டது