பங்கசீன மொழி
பங்கசீன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ் வரும் பிலிப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிபைன்சில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
Pangasinan | |
---|---|
நாடு(கள்) | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | Ilocos Region and Central Luzon |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.5 million; 9th most spoken native language in the Philippines[1] (date missing) |
Austronesian
| |
Latin (Pangasinan or Filipino variant); Historically written in Baybayin | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | Regional language in the Philippines |
மொழி கட்டுப்பாடு | Commission on the Filipino Language |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | pag |
ISO 639-3 | pag |
மேற்கோள்கள்
தொகு- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000