பங்காரப்பேட்டை
பங்காரப்பேட்டை (Bangarapet), கருநாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்நகரம் பங்காரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. பெங்களூரையும் தங்க வயல்களையும் இணைப்பதன் பொருட்டு இந்நகரம் உருவானது. இந்நகரம் அரிசி வணிகத்துக்குப் பெயர் பெற்றது.
பங்காரப்பேட்டை
ಬಂಗಾರಪೇಟೆ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | கோலார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.5 km2 (2.1 sq mi) |
ஏற்றம் | 843 m (2,766 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 44,849 |
• அடர்த்தி | 8,200/km2 (21,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்முறை | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 563114 |
தொலைபேசி குறியீடு | 08153 |
வாகனப் பதிவு | KA-08 |
இணையதளம் | bangarpettown |