பங்கு இலாபம்
பங்கு இலாபம் என்பது பங்குச்சந்தையில் முதலீட்டைப் பெற்றுள்ள நிறுவனங்கள் குறித்த கால எல்லையினுள் தங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்த இலாபத்திலிருந்து தன்னுடைய பங்குதாரர்களுக்கு, அவர்களுடைய பங்குத் தொகைக்கு ஏற்ப வழங்கும் இலாபத் தொகையாகும். இது குறிப்பிட்ட நிறுவனத்தின் நிதியாண்டின் இறுதியில் கணிக்கப்படும் இலாபத்திற்குப் பிறகு அளிக்கப்படுகின்றது.