பசிர் இரம்சி

பசிர் இரம்சி (Bashir Ramzy) என்பவர் அமெரிக்க நீளம் தாண்டும் ஆண் போட்டியாளார் ஆவார். புது மெக்ஸிகோவில் உள்ள லாஸ் க்ரூசெஸ் என்னும் இடத்தில் 1979 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.  

வென்ற போட்டிகள்

தொகு
  • 2007 ஆம் ஆண்டு பான் அமெரிக்க விளையாட்டுக்களில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]
  • 2006 ஆம் ஆண்டு மதிலக விளையாட்டுக்களில் கலந்துகொண்டார். ஆனால் இறுதிப் போட்டிவரை செல்லவில்லை.
  • இவர் 2009 ஆம் ஆண்டு 8.18 மீட்டர் உயரம் தாண்டினார். இதுவே இவருடைய சிறந்த உயரம் தாண்டுதல் அளவு.

அங்கீகாரம்

தொகு

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெக்ஸாஸ் "ஏ" மற்றும் "எம்" பல்கலைக்கழகச் சாதனையாளர் கூடத்தில் இவர் பெயர் இடம்பெற்றது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிர்_இரம்சி&oldid=3727553" இலிருந்து மீள்விக்கப்பட்டது