பச்சையம்மன்

பச்சையம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் குறித்து எண்ணற்ற கதைகள் கூறப்படுகின்றன.

  • பார்வதி சிவபெருமானின் இடதுபுறத்தில் இடம்பெற பச்சையம்மனாக சிவபூசை செய்தாள்.[1][2]
  • சூரகோபன் என்ற அசுரனை கொல்ல சென்ற போது பச்சை வண்ணத்தில் இருந்தாள்.[1]
  • மன்னன் ஒருவனுக்கு கங்கை மகளாகப் பிறந்து பச்சையம்மனாக சிவபெருமானை வழிபட்டாள்.[1]
  • போரில் இறந்த கணவனுக்காக தீப்பாய்ந்த பெண்கள் பச்சையம்மனாக வழிபடுகின்றனர்.[1]

கோயில்கள்

தொகு
  • வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயில், வேலூர் மாவட்டம், தமிழ்நாநாடு.[2]
  • திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவில்
  • குமாரை பச்சையம்மன் கோவில், திட்டகுடி வட்டம், கடலூர் மாவட்டம்.
  • தொரவலூர் பச்சையம்மன் கோவில், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்.
  • அருள்மிகு மண்ணாதீஸ்வரர் உடனுறை பச்சையம்மன் திருக்கோயில், வ.சித்தூர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
  • வெங்கனூர் பச்சையம்மன் கோவில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.[3].

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 மண் மணக்கும் கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்!- விகடன்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில் - தினமலர் கோவில்கள்
  3. http://m.dinakaran.com/adetail.asp?Nid=5683 பரணிடப்பட்டது 2015-01-23 at the வந்தவழி இயந்திரம் பச்சையம்மன் கோயில் : நோய்களைத் தீர்க்கும் பச்சையம்மன் -தினகரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சையம்மன்&oldid=4081412" இலிருந்து மீள்விக்கப்பட்டது