பஜாங் மாவட்டம்

பஜாங் மாவட்டம் (Bajhang District) (நேபாளி: बझाङ जिल्लाListen, தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் அமைந்த மாவட்டமாகும். இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம், சேத்தி ஆற்றின் கரையில் உள்ள செயின்பூர் நகரம் ஆகும்.

நேபாளத்தின் மாநில எண் 7-இல் அமைந்த பஜாங் மாவட்டம்

பஜாங் மாவட்டம், 2011-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,95,159 மக்கள் தொகையும், 3,422 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கொண்டது. [1] திபெத் தன்னாட்சிப் பகுதி இம்மாவட்டத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தொகு
நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2] உயரம் பரப்பளவு  %
உயர் அயனமண்டலக் காலநிலை 300 - 1,000 மீட்டர்கள் 0.5%
மித வெப்பமண்டலக் காலநிலை 1,000 - 2,000 மீட்டர்கள் 18.0%
மிதவெப்பக் காலநிலை 2,000 - 3,000 மீட்டர்கள் 26.5%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் 3,000 - 4,000 மீட்டர்கள் 16.6%
மான்ட்டேன் #ஆல்பைன் புல்வெளி & தூந்திரா 4,000 - 5,000 மீட்டர்கள் 8.4%
பனிப்படலம் 5,000 மீட்டர்களுக்கும் மேல் 30.0%

நகராட்சிகளும், கிராம வளர்ச்சி சபைகளும்

தொகு
 
பஜாங் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி சபைகளும், நகராட்சிகளும்

பஜாங் மாவட்டத்தில் 44 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜாங்_மாவட்டம்&oldid=3945102" இலிருந்து மீள்விக்கப்பட்டது