பஞ்சாக்கை பஞ்சாட்சரபுரீசுவரர் கோயில்

பஞ்சாக்கை பஞ்சாட்சரபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

தொகு

தரங்கம்பாடி வட்டம் பஞ்சாக்கை என்னுமிடத்தில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் பஞ்சாட்சரபுரீசுவரர் என்றும் அக்னிசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]

பிற சன்னதிகள்

தொகு

லிங்கத்திருமேனி கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது. மூவரைத் தவிர வேறு எதுவுமில்லை. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009