பஞ்சேந்திரியங்கள்
பஞ்சேந்திரியங்கள் என்பது சித்தரியலின் படி மனித உடலில் பஞ்ச பூதங்களின் இயக்கங்களை அறிந்து கொள்ளுகின்ற ஐம்புலன்களாகும். [1]
- உடல் - மண்
- உயிர் - விண்
- மூச்சு - காற்று
- இரத்தம் - நீர்
- இரத்ததில் உள்ள வெப்பம் - நெருப்பு
இவைகளையும் காண்க
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ தியானம் பழக 100 சிந்தனைகள் பானுகுமார் பக்கம் 163