பஞ்ச கிருத்தியத் தாண்டவம் என்பது சைவசமயக் கடவுளான சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் தொழிலினை அடைப்படையாகக் கொண்டு தொகுக்கப்படும் பிரிவாகும். இதனைப் பற்றி பரத சூடாமணியில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாண்டவங்கள் பயன்கள் மற்றும் சுவையைப் பற்றி விளைந்தன என்று கூறப்படுகிறது.[1]