"படர்நிலம்" (ஆங்கிலம்: Padarnilam)எனபது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்தில் மணவாளக்குறிச்சிக்கும், திங்கள் சந்தைக்கும் இடையே அமைந்துள்ள ஒரு சிற்றூர். முன்பு ஒரு காலத்தில் சேர மன்னர்களின் படை நிலமாக விளங்கியது.

பக்கத்தில் உள்ள இடங்கள்

தொகு
  • சேரமங்கலம்
  • கூட்டுமங்கலம்
  • கல்லத்திவிளை
  • மருதிவிளை
  • வயல்க்கரை
  • சக்கப்பற்று
  • ஆண்டார்விளை
  • வடக்கன்பாகம்
  • மணவாளக்குறிச்சி(மேற்கு)
  • மணவாளக்குறிச்சி(கிழக்கு)

ஆலயம்

தொகு

படர்நிலத்தில் புகழ்பெற்ற பத்தாம் பத்திநாதர் ஆலயம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக அமைந்துள்ளது.

பங்குப்பேரவை

தொகு

தமிழகப் பங்குப்பேரவைகளிலேயே முதல்முதலாக இரண்டு முறை ஜனநாயகமுறைப்படி தேர்வுசெய்யப்பட்ட பெண் ஒருவரைக் துணைத்தலைவரைக் கொண்டு பங்குப்பேரவை நிர்வாகம் செயல்படுகிறது

பங்கில் செயல்படும் இயக்கங்கள் பக்தசபைகள்=

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=படர்நிலம்&oldid=2761294" இலிருந்து மீள்விக்கப்பட்டது