படிகத் திரைப்படம்

படிகத் திரைப்படம் ( ஆங்கில மொழி: Crystal Film ) நெதர்லாந்தில் உள்ள உள்நாட்டு வசூல் சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு திரைப்பட விருது. நெதர்லாந்தில் ஓர் ஆவணத் திரைப்படம் 10,000 நுழைவுச் சீட்டுகள் விற்றால் படிகத் திரைப்பட விருது வழங்கப்படும்.

படிகத் திரைப்படம்
விளக்கம்வசூல் சாதனைகள்
நாடுநெதர்லாந்து
வழங்குபவர்நெதர்லாந்து திரைப்பட திருவிழா
நெதர்லாந்து திரைப்பட நிதி
முதலில் வழங்கப்பட்டது21 ஜூன் 2005
இணையதளம்http://www.kristallenfilm.nl/

படிகத் திரைப்படம் விருது பெற்ற திரைப்படங்கள்

தொகு
10,000 நுழைவுச் சீட்டு விற்பனை செய்து படிகத் திரைப்படம் விருது பெற்ற படங்கள்
ஆண்டு # திரைப்படம் வெளிவரும் தேதி படிகத் திரைப்படம் ஆன தேதி
2005 1 நிலவின் வடிவம் 6 ஜனவரி 2005 [1] 21 ஜூன் 2005 [2]
2 சோல்ஸ் ஆப் நேப்பில்ஸ் 18 ஆகஸ்ட் 2005 [3] 21 டிசம்பர் 2005 [3]
2006 3 புத்தரின் தொலைந்த குழந்தைகள் 7 செப்டம்பர் 2006 [4] 25 செப்டம்பர் 2006 [5]
4 பார் எவர் 12 அக்டோபர் 2006 [6] 23 நவம்பர் 2006 [7]
2007 5 4 எலிமென்ட்ஸ் 30 நவம்பர் 2006 [8] 10 ஜனவரி 2007 [9]
6 கவுடு 4 அக்டோபர் 2007 [10] 17 அக்டோபர் 2007 [11]
2008 7 எல் ஒவிடோ 23 அக்டோபர் 2008 11 டிசம்பர் 2008 [12]
2009 8 கான்ட்ராக்ட் பென்சன்ஸ் - ஜான்கன் லோபாஹ் 18 ஜனவரி 2008 29 செப்டம்பர் 2009 [13]
2010 9 ஜனைன் 7 அக்டோபர் 2010 16 நவம்பர் 2010 [14]
2011 10 போசிசன் அமாங்க் தி ஸ்டார்ஸ் 18 நவம்பர் 2010 22 ஏப்ரல் 2011 [15]
11 ஓவெஹரான் 1 டிசம்பர் 2011 30 டிசம்பர் 2011 [16]
2012 12 ஓவர் கான்டோ 8 டிசம்பர் 2011 12 பிப்ரவரி 2012 [17]

குறிப்புகள்

தொகு
  1. "Stand van de Maan (2004)". film1.nl (in டச்சு). 2005-01-06. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  2. "Stand van de Maan". filmfestival.nl (in டச்சு). 2005-06-21. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
  3. 3.0 3.1 "Zielen van Napels". filmfestival.nl (in டச்சு). 2008-08-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  4. "Buddha's Lost Children (2006)". film1.nl (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  5. "Buddha's Lost Children". filmfestival.nl (in டச்சு). 2006-09-07. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
  6. "Forever (2006)". film1.nl (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  7. "Forever". filmfestival.nl (in டச்சு). 2006-11-23. Archived from the original on 2007-12-17. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
  8. "4 Elements (2006)". film1.nl (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  9. "4 Elements". filmfestival.nl (in டச்சு). 2007-01-10. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
  10. "Goud. Nieuws". gouddefilm.nl (in டச்சு). Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  11. "Goud". filmfestival.nl (in டச்சு). 2007-10-17. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
  12. (டச்சு) El ovido பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம், Netherlands Film Festival, 2008. Retrieved on 22 January 2014.
  13. (டச்சு) Contractpensions - Djangan loepah! பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம், Netherlands Film Festival, 2009. Retrieved on 22 January 2014.
  14. (டச்சு) Janine பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம், Netherlands Film Festival, 2010. Retrieved on 22 January 2014.
  15. (டச்சு) Stand van de sterren பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம், Netherlands Film Festival, 2011. Retrieved on 22 January 2014.
  16. (டச்சு) Ouwehoeren பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம், Netherlands Film Festival, 2011. Retrieved on 22 January 2014.
  17. (டச்சு) Over canto பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம், Netherlands Film Festival, 2012. Retrieved on 22 January 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகத்_திரைப்படம்&oldid=3561643" இலிருந்து மீள்விக்கப்பட்டது