படிகப் பேராலயம்

படிகப் பேராலயம் (Crystal Cathedral) என்பது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள ஓர் கிறித்தவ கோயிலாகும். இந்த பிரதிபலிக்கும் கண்ணாடிக் கட்டடம் அமெரிக்க கட்டடக் கலைஞரான பிலிப் ஜான்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1981 இல் நிறைவுற்றது. இதில் 2,736 பேர் இருக்கத்தக்க வசதியுள்ளது.[1] உலகிலுள்ள பெரிய கண்ணாடிக் கட்டடமான இது[2] உலகிலுள்ள பெரிய இசைக்கருவிகளில் ஒன்றான "ஹசல் ரைட் நினைவு இசைக்கருவியைக்" கொண்டுள்ளது.[3][4][5]

படிகப் பேராலயம்
படிகப் பேராலயம் (2007)
நாடுஐக்கிய அமெரிக்கா
சமயப் பிரிவுஅமெரிக்க சீர்திருத்த கிறித்தவ சபை(1981–2012)
உரோமன் கத்தோலிக்கம்(since 2012)
வலைத்தளம்christcathedralcalifornia.org
வரலாறு
நிறுவப்பட்டது1955
நிறுவனர்(கள்)Robert H. Schuller
அர்ப்பணிக்கப்பட்டது1980
Architecture
கட்டடக் கலைஞர்பிலிப் ஜான்சன்
பாணிபின் நவீனத்துவ கட்டடக்கலை

உசாத்துணை தொகு

  1. Rojas, Rick (November 26, 2013). "Catholic renovation of Crystal Cathedral to begin". Los Angeles Times. http://articles.latimes.com/2013/nov/26/local/la-me-1127-crystal-cathedral-20131127. பார்த்த நாள்: May 15, 2014. 
  2. Marcus, Lloyd (November 25, 2013). "Mr. Cruz Goes to Washington". American Thinker. http://www.americanthinker.com/2013/11/mr_cruz_goes_to_washington.html. பார்த்த நாள்: May 15, 2014. 
  3. "The World's Largest Pipe Organs". TheatreOrgans.com. பார்க்கப்பட்ட நாள் September 15, 2012.
  4. Epstein, Benjamin (May 15, 1996). "Crystal Clear Devotion: Cathedral's Organist Will Be Happy to Solo With Four Seasons Symphony on Home Turf". Los Angeles Times. http://articles.latimes.com/1996-05-15/entertainment/ca-4583_1_church-organ. 
  5. "The Top 20 – The World's Largest Pipe Organs". Sacred Classics. Archived from the original on அக்டோபர் 13, 2018. பார்க்கப்பட்ட நாள் May 15, 2014.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Crystal Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகப்_பேராலயம்&oldid=3653476" இலிருந்து மீள்விக்கப்பட்டது