படிமப் பேச்சு:Heart attack diagram ta.jpg

மிக நல்ல படம்! நன்றாகத் தமிழில் குறித்தும் உள்ளீர்கள். "இறப்பு ஏற்பட்ட இதயத்தசைப் பகுதி" என்பதைச் சற்று மாற்றி, இயக்கம் அற்றுவிட்ட இதயத்தசைப் பகுதி என்று குறிக்கலாம் என்பது என் கருத்து. "இறப்பு ஏற்பட்ட" என்பது இறந்துவிட்ட என்பதே. குருதியோட்டம் இல்லாததால், மீண்டும் குறுதியோடச் செய்தாலும் மீள்விக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டது என்றால் "இறந்துவிட்ட" என்றேகூடக் குறிக்கலாம். "இயக்கம் அற்றுவிட்ட" என்பது பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகின்றது! மீண்டும் மிக்க நன்றி அருமையாக மாற்றம் செய்திருக்கின்றீர்கள்! நல்ல தேர்வு.--செல்வா 18:29, 20 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி, மாற்றி உள்ளேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:04, 20 பெப்ரவரி 2012 (UTC)

அருமையான விளக்கப்படம் மரு. செந்தி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:17, 21 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி செந்தி! --செல்வா 14:29, 21 பெப்ரவரி 2012 (UTC)

மிகவும் நன்றாக உள்ளது, மரு. செந்தி! இத்தகைய படங்களை நிறைய உருவாக்க வேண்டும். கட்டுரைகளின் வீச்சு கூடும். விக்கியின் பயன்பாடும் மிகும். --சிவக்குமார் \பேச்சு 14:42, 21 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Heart_attack_diagram_ta.jpg&oldid=1032621" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the file "Heart attack diagram ta.jpg".