படிமப் பேச்சு:Product’s lifecycle.svg

சிபி, இப்படிமத்தைத் தமிழாக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 12:48, 19 சூலை 2015 (UTC)Reply

இரவி , இப்படிமம் உதவுமா என்று பார்க்கவும் . மேலும் நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் கூறவும் .
  • Raw material Extraction - மூலப்பொருள் பிரித்தெடுத்தல்
  • Manufacturing Production - உற்பத்தி
  • Transportation -போக்குவரத்து
  • Utilization Reuse -பயன்முறை மீள் பயன்பாடு
  • Disposal Recycling - முடிவுறல் மீள் சுழற்சி

--Commons sibi (பேச்சு) 13:16, 19 சூலை 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Product’s_lifecycle.svg&oldid=1881516" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the file "Product’s lifecycle.svg".