பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.
இந்த மறுபடைப்பானது, இந்திய காப்புரிமைச் சட்டத்தின் படி, Indian Copyright Act of 1957,Section 52 பொதுப் பயன்பாட்டிற்க்கு அனுமதிக்கப்படுகிறது. அப்பிரிவின்படி, பின்வரும் விவரங்களை அறிந்து தெளிவாகலாம்.
...
(s) ஓவியம், வரைதல், செதுக்குதல் அல்லது கட்டிட எழிலைத் தெரிவிக்கும் நிழற்படம் அல்லது கட்டிட எழிலகக் காட்சியகம் ஆகியவற்றிற்கான உருவாக்குதல் அல்லது பதிப்பிடுதல் ;
(t) இரண்டாம் பிரிவின், மூன்றாவதுஉட்பிரிவின்(c), கீழ்உட்பிரிவினுள்(iii) வராத, ஓவியம், வரைதல், செதுக்குதல் அல்லது ஒரு சிற்பத்தின் நிழற்படம் அல்லது பிற கலைப்படைப்பு ஆகியவற்றிற்கான உருவாக்குதல் அல்லது பதிப்பிடுதல் ["கலைத்தன்மையான கைவினைத் திறன் கொண்ட, பிற படைப்பானது"], அத்தகைய படைப்பானது, பொதுமக்களின் அணுக்கத்திற்குப் பொதுவிடத்தில் அல்லது எதாவதொருக் கட்டிடத்தினுள் நிலையாக வைக்கப்பட்டிருந்தால்;
குறிப்பு இங்கு கூறப்படும், கீழ்உட்பிரிவின்(iii) என்பதில், அத்தகையப் படைப்பின் கீழ், ஓவியம், வரைபடங்கள், நிழற்படங்கள் போன்றவற்றின் நகல்கள் அடங்காது. அப்படைப்புகள், முதலாம் (i) கீழ்உட்பிரிவினுள் அமைந்து வரும்.(u)திரைப்படச்சுருளினைக் கொண்டவற்றில் அடங்குபவை-
(i) எந்த கலைப்படைப்பானது, பொதுமக்களின் அணுக்கத்திற்குப் பொதுவிடத்தில் அல்லது எதாவதொருக் கட்டிடத்தினுள் நிலையாக வைக்கப்பட்டிருந்தால்;
இந்தியச்சட்டமானது, ஐக்கிய இராச்சியச் சட்டத்தினை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முரண்பாடுள்ள குறிப்பிடதகுந்த வழக்கு இல்லாதவரை, இந்தியச் சட்டமானது செல்லுபடியாகும். எனவே, ஐக்கிய இராச்சியத்தின் சட்டப்பிரிவில் மேலதிக விவரங்களைக் காணலாம்.