படே இனாயத் உசைன் கான்

உஸ்தாத் படே இனாயத் உசேன் கான் (Ustad Bade Inayat Hussain Khan) (1840-1923) ஒரு பாரம்பரிய இந்திய பாடகர் ஆவார், இவர் புகழ்பெற்ற குவாலியர் கரானாவைச் (பாரம்பரியம்) சேர்ந்தவர். குவாலியர் கரானாவின் நிறுவனர் நாதன் பீர் பக்சின் தாய்வழி பேரனாக இருந்த அட்டு கானின் மகனான இவர், [1] [2] [3] [4] [5] கயல் கெய்கியில் போல் பாண்டை அறிமுகப்படுத்திய முதல் நபராக இருந்தார். இவரது கயல் கெய்கி அனைத்து கரானாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இவரது மகன் உஸ்தாத் குர்பன் உசைன் கான் இவரது பாரம்பரியத்தைத் தொடர்ந்தார். மேலும், இராஜ் கயாக் என்ற பட்டத்தைப் பெற்றார். [6]

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படே_இனாயத்_உசைன்_கான்&oldid=3219401" இருந்து மீள்விக்கப்பட்டது