படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி

படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) அல்லது படைக்கலத் தொழிற்சாலை திருச்சி என அழைக்கப்படுவது திருச்சி, தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை ஆகும். இது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின்[1] கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். [2] இது 3 ஜூலை 1966 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. [3] மேலும் உற்பத்தி 1967ல் ஆரம்பமானது.

படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி
வகைஅரசு
நிறுவுகைதிருச்சிராப்பள்ளி, இந்தியா (1966)
தலைமையகம்கொல்கத்தா, இந்தியா
முதன்மை நபர்கள்எம். கே மிஸ்ரா (பொது மேலாளர்)
தொழில்துறைபாதுகாப்பு
உற்பத்திகள்Grenade launchers, Shell launchers, Anti-aircraft warfare, Rifles, Aviation armament, Naval armament
பணியாளர்~3000
தாய் நிறுவனம்Ordnance Factories Board
இணையத்தளம்அதிகாரப்பூர்வ வலைத்தளம்

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு