படையணி(regiment) என்பது ஒரு படை அலகு. இது இரண்டில் இருந்து ஆறு கம்பெனிகளைக் கொண்டிருக்கும். இதில் 500 முதல் 1500 படை வீரர்கள் வரை இருப்பர். இதன் தலைவர் கேணல் எனப்படுவார். பல பட்டாலியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு படையணி அல்லது படைத்தொகுதி உருவாக்கப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Military Units: Army".
  2. Murray, James A. H.; Bradley, Henry; Craigie, W. A.; Onions, C. T., eds. (1933). The Oxford English Dictionary. Vol. 1 (1st ed.). Oxford: Clarendon Press.
  3. Piehler, G. Kurt, ed. (2013). Encyclopedia of Military Science. Sage Publications. p. 874. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4129-6933-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படையணி&oldid=4100337" இலிருந்து மீள்விக்கப்பட்டது