படைத்தொகுதி
(பிரிகேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
படைத்தொகுதி (ஆங்கிலம்:Brigade) என்பது ஒரு படை அலகு. இது படையைக் கொண்டுள்ள நாட்டினைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து ரெசிமெண்ட் அல்லது பட்டாலியன்களைக் கொண்டிருக்கும். இது டிவிசன் என்றழைக்கப்படும் படைப்பிரிவின் ஒரு பகுதி. ஒரு டிவிசன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிகேடுகளைக் கொண்டிருக்கும். நேட்டோ (NATO) தர பிரிகேடானது ஏறக்குறைய 4000 முதல் 5000 படைவீரர்களைக் கொண்டது. இப்பிரிவின் தலைவர் பிரிகேடியர் என்று அழைக்கப்படுவார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ APP-6C Joint Military Symbology (PDF). NATO. May 2011. Archived from the original (PDF) on 2015-09-21.
- ↑ New Shorter Oxford English Dictionary. Oxford, UK: Oxford University Press. 1993. p. 283.
- ↑ "Committees". Senate of Canada. 11 April 2016.