பட்கர் அணை
மகாராட்டிர அணை
பட்கர் அணை (Bhatghar Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில், போர் அருகே வேல்வண்டி (வேளவண்டி) ஆற்றின் மீது கட்டப்பட்ட ஈர்ப்பு அணையாகும். மகாராட்டிராவின் பழமையான அணைகளில் ஒன்றான இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
பட்கர் அணை Bhatghar Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | பாட்கார் அணை |
அமைவிடம் | போர் |
புவியியல் ஆள்கூற்று | 18°10′38″N 73°50′23″E / 18.1771646°N 73.8398593°E |
திறந்தது | 1927 |
கட்ட ஆன செலவு | 172 இலட்சம் |
உரிமையாளர்(கள்) | மகராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | கட்டுமான அணை |
தடுக்கப்படும் ஆறு | யெல்வாண்டி ஆறு |
உயரம் | 57.92 m (190.0 அடி) |
கொள் அளவு | 650 Mm3 (2.3×1022 cu ft) |
வழிகால் வகை | Automatic |
வழிகால் அளவு | 1600cumecs |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 666 Mm3 (2.35×1022 cu ft) |
மேற்பரப்பு பகுதி | 31.9 km2 (12.3 sq mi) |
மின் நிலையம் | |
நிறுவப்பட்ட திறன் | 16MW |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 57.92 m (190.0 அடி) ஆகும். அணையின் நீளம் 1,625 m (5,331 அடி) ஆகும் . அணையின் உள்ளடக்கம் 650×10 6 m3 (23×10 9 cu ft) ஆகும். அணையின் சேமிப்பு திறன் 666×10 6 m3 (23.5×10 9 cu ft) ஆகும்.[1]
பயன்பாடு
தொகு- நீர்ப்பாசனம்
- நீர்மின்சாரம்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்