பட்டயக் கணக்கறிஞர்
பட்டயக் கணக்கறிஞர் அல்லது பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) என்பது பொதுநலவாய நாடுகளிலும் அயர்லாந்திலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு உறுப்பினர்களின் தகைமையினை விளம்பும் பட்டமாகும். இப் பட்டயக் கணக்கறிஞர்களின் குழு சட்டத்தன்மை உடையது. பட்டயக் கணக்கறிஞர்கள் நிதிக்கணக்கியல், முகாமைக்கணக்கியல், வரிமுறைமை, வணிக நிறுவனச் சட்டம் உட்பட பல கணக்கியல், நிதியியல் துறைகளில் உயர் பணியில் ஈடுபடும் தகைமையினை கொண்டவர்களாவார்கள்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Perks, R.W. (1993). Accounting and Society. London: Chapman & Hall. pp. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-47330-5.
- ↑ Walker, Stephen P. (14 March 2019). "Smith, Mary Harris". Oxford Dictionary of National Biography. doi:10.1093/odnb/9780198614128.013.111926. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-861412-8. https://www.oxforddnb.com/view/10.1093/odnb/9780198614128.001.0001/odnb-9780198614128-e-111926. பார்த்த நாள்: 27 January 2021.
- ↑ "Life as a CA has many advantages". ICA Scotland. Archived from the original on 27 செப்டெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2011.