இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம்

(இலங்கை பட்டயக் கணக்கறிஞர் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம் (ஆங்கிலம்: Institute of Chartered Accountants of Sri Lanka / ICASL) என்பது இலங்கையில் உள்ள தொழில்சார் கணக்கறிஞர்களின் அதியுயர் குழுவாகும். இந்த கழகமே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்காளர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர் (Chartered Accountant) எனும் பட்டத்தினை வழங்கும் உரிமையினை உடையது. அது மட்டுமல்லாது இலங்கையில் கணக்கீடு தொடர்பான நியமங்களை வகுகின்ற/மாற்றுகின்ற தனியுரிமையினையும் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்கதொகு

பட்டயக் கணக்கறிஞர்

வெளி இணைப்புதொகு

ICASL உத்தியோகபூர்வ இணையத்தளம்