பட்டாணி (முஸ்லீம்)

பட்டாணி[1] (Pattani) எனப்படுவோர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டிற்கு குடியேறிய பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்த உருது மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். தமிழ்நாட்டில் பட்டாணி என்று அழைக்கப்படும் இவர்கள், தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையாக உருது மொழி பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாக அமைகின்றனர். தமிழ்நாட்டின் பட்டாணிகளின் பரம்பரைத் தலைவர் ஆற்காடு நவாப் ஆவார்.

பட்டாணி
மொழி(கள்)
உருது  · தமிழ்
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஷ்தூன் மக்கள்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_(முஸ்லீம்)&oldid=2793448" இருந்து மீள்விக்கப்பட்டது