பட்டிகாபய அபயன்

வன்னி வித்தகனால் எழுதப்பட்டது

பாதிகாபய அபயன் (Bhatikabhaya Abhaya) அனுராதபுரத்தை கி.மு. 20 தொடக்கம் கி.பி. 09 வரை ஆட்சி செய்து வந்த அரசன். இவனுக்கு முன்பு குட்டகண்ண தீசன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் மகாதாதிக மகாநாகன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் தந்தையே குட்டகண்ண தீசன் ஆவான்.

பாதிகாபய அபயன்
அனுராதபுர யுக ஆட்சியாளன்
8 அடி உயரமான பாதிகாபய அபயனின் கற் சிலை
ஆட்சிகி.மு. 20 - கி.மு. 9
முன்னிருந்தவர்குட்டகண்ண தீசன்
மகாதாதிக மகாநாகன்
அரச குலம்விஜய வம்சம்
தந்தைகுட்டகண்ண தீசன்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
பட்டிகாபய அபயன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
கி.மு. 20 – கி.பி. 9
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிகாபய_அபயன்&oldid=4204105" இலிருந்து மீள்விக்கப்பட்டது