பட்டினத்தார் (1935 திரைப்படம்)

வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

பட்டினத்தார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்[1].

பட்டினத்தார்
இயக்கம்வி. எஸ். கே. பாடம்
தயாரிப்புலோட்டஸ் பிக்சர்ஸ்
நடிப்புசி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார்
கே. ஆர். சாரதாம்பாள்
வெளியீடு1935
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (17 அக்டோபர் 2008). "Pattinathaar 1936". தி இந்து. 30 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.