பணக்கார குடும்பம்

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பணக்காரக் குடும்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பணக்கார குடும்பம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பணக்கார குடும்பம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
எஸ். எஸ். பிக்சர்சு
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜாதேவி
வெளியீடுஏப்ரல் 24, 1964
நீளம்4327 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=பணக்கார_குடும்பம்&oldid=3958629" இலிருந்து மீள்விக்கப்பட்டது