பணிமுறை நிரல் மொழி
பணிமுறை நிரலாக்கம் அல்லது செயலி முறை நிரலாக்கம்(Functional programming) என்பது ஒரு இன்றியமையாத நிரலாக்கக் கருத்தோட்டம். இது கணித்தலை கணித சார்புகளின் மதிப்பீடாக நிறைவேற்றுகிறது. இது நிலைகளையும் மாறும் தரவுகளையும் தவிர்க்கிறது. பணிமுறை நிரல் மொழிகள் சார்புகளை அல்லது செயலிகளை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. கட்டளை மொழிகளைப் போல் அல்லாமல், பக்க விளைவுகளை பணிமுறை நிரல் மொழி தவிர்கிறது. அதாவது ஒரு செயலியின் விடை அதன் உள்ளீடுகளில் மட்டுமே தங்கி இருக்கிறது. நிரல் எந்த நிலையில் நிறைவேற்றப்படுகின்றது என்பதில் தங்கி இருப்பதில்லை.
வெளி இணைப்புகள்
தொகு- Ruby and Functional Programming பரணிடப்பட்டது 2009-06-27 at the வந்தவழி இயந்திரம்