பண்டார சாத்திரம்
சைவ சித்தாந்தத்தின் "சந்தான குரவர்கள்" எழுதிய சைவ சித்தாந்த நூல்களை "போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள்" பண்டாரம் என அறியப்பட்டனர். "இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மையகளை விளக்குவதற்கான எழுந்த நூல்களோ பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன."[1]
திருவாடுதுறை ஆதீனத்தித்தைச் சார்ந்து 15 அல்லது 19 பண்டார சாத்திர நூல்களும், தருமபுர ஆதினத்தைச் சார்ந்து எட்டு பண்டார சாத்திர நூல்களும் உள்ளன.
படைப்புகள்
தொகு- தசகாரியம் - அம்பலவாண தேசிகர்
- சன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்
- சிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்
- சித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்
- சித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்
- உபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்
- நிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்
- உபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்
- அதிசயமாலை - அம்பலவாண தேசிகர்
- நமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்
- பரிபூரணம் - ப்பதேசிகர்
- நாயனார் (கழி நெடில்) திருவித்தங்கள்
- சொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்
- சொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்
- சிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்
- பண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை - குருஞான சம்பந்தர்
- நவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்
- பிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்
- திரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்
- தசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்
- முத்தி நிச்சயம் - குருஞான சம்பந்தர்
- சமாதி லிங்கப் பிரதிட்டா விதி - திருவம்பல தேசிகர்
- சிந்தாந்த நிச்சியம் - திருநாவுக்கரசு தேசிகர்
மேற்கோள்கள்
தொகு- ↑ வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.