பண்டைய தமிழகம் (நூல்)

பண்டைய தமிழகம் என்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுத்துறை ஆசிரியரான சி.க. சிற்றம்பலம் என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றியல் மற்றும் தொல்லியல் நூலாகும். இதில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுதயக் காலம், வரலாற்றுக்காலம் என தமிழக வரலாற்றை மூன்றாகப் பிரித்து அதற்கான தொல்லியற் சான்றுகள் மற்றும் பதிவுகளை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பண்டைய தமிழகம்
பண்டைய தமிழகம்
நூலாசிரியர்சி.க. சிற்றம்பலம்
நாடுஇலங்கை
மொழிதமிழ் மொழி
வகைதொல்லியல் பதிவுகள்
வெளியீட்டாளர்குமரன் பப்லிசர்சு
வெளியிடப்பட்ட நாள்
1999
பக்கங்கள்464

நூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_தமிழகம்_(நூல்)&oldid=3219509" இலிருந்து மீள்விக்கப்பட்டது