பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயம்
பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுமயிலாடுதுறை-கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் பாவட்டக்குடி அடுத்து உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் ஆதிலிங்கேசுவரர் என்றும் அகிலாண்டேசுவரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுவாயிலை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. இடது புலம் இறைவி சன்னதி உள்ளது. வெளி வாயிலில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. [1]