பண்பாட்டுப் பரிணாமம்
'பண்பாட்டுப் பரிணாமம்' (Cultural Evolution) எனப்படுவது, 'உயிரினப் பரிணாமத்திற்கு ' (Biological Evolution) ஒப்பான ஒரு பண்பாட்டு வளர்ச்சி, மாற்றம், அல்லது மருவலைப் பண்பாடும் கொண்டிருக்கின்றது எனும் ஒரு உத்தேசக் கோட்பாடு.ஆகும். பண்பாட்டுப் பரிணாமம், வளர்ச்சி பாதையில் அமைந்திருக்கிறதா அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு வெறும் மருவலுடன் நிற்கிறதா என்பது பண்பாட்டுப் பரிணாமவியலில் ஒரு முதன்மையான கேள்வியாகும்.
கலைச்சொற்கள்
தொகு- பண்பாடு - Culture
- பரிணாமம் - Evolution
- உத்தேசக் கோட்பாடு - Hypothesis
வெளி இணைப்புகள்
தொகு- Korotayev A., Malkov A., Khaltourina D. Introduction to Social Macrodynamics: Compact Macromodels of the World System Growth. Moscow: URSS, 2006 [1].
- Korotayev A., Malkov A., Khaltourina D. Introduction to Social Macrodynamics: Secular Cycles and Millennial Trends. Moscow: URSS, 2006 [2].
- Korotayev A. & Khaltourina D. Introduction to Social Macrodynamics: Secular Cycles and Millennial Trends in Africa. Moscow: URSS, 2006 [3].