பதககாரா அருவி
பதககாரா அருவி (Badaghagara Waterfall) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்துசர் மாவட்டத்தின் உள்ள ஒரு அருவி ஆகும்.
பதககாரா அருவி Badaghagara Waterfall | |
---|---|
ବଡ଼ଘାଗରା ଜଳପ୍ରପାତ | |
பதககாரா அருவி, கேந்துசர் | |
Lua error in Module:Location_map at line 411: Malformed coordinates value. | |
அமைவிடம் | கேந்துசர் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
ஆள்கூறு | வார்ப்புரு:Coor |
மொத்த உயரம் | 60 மீட்டர்கள் (200 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | மச்ச கண்டனா |
அமைவிடம்
தொகுபதககாரா அருவி கேந்துசர் மாவட்டத்தின்தலைமையகத்திலிருந்து (கேந்துசர்) 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வற்றாத நீர் ஆதாரமாக இருப்பதால், கீழ்புறத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இது சனாகாகரா அருவியின் கீழ் நீரோட்டத்தில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அருவி
தொகுஇது ஒரு வற்றாத அருவி ஆகும். மச்சா கந்தனா, ஒரு சிறிய ஆறு. இது 60 மீட்டர்கள் (200 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு{