பதஞ்சலி

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

பதஞ்சலி முனிவர்

இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம்[1] எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. The Yoga Sutras of Patanjali

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்சலி&oldid=2901135" இருந்து மீள்விக்கப்பட்டது