பதாலியோ ஆறு
பதாலியோ ஆறு (Padalio River) என்பது இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான குசராத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இது கம்பாலியா மலைகளில் தோன்றுகிறது. இதன் வடிகால் படுகை அதிகபட்சமாக 110 கி. மீ. நீளம் கொண்டது. வடிநிலத்தின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 345 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) சதுர மைல்) ஆகும்.[1]
பதாலியோ ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | இந்தியா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | அரபிக் கடல், இந்தியா |
நீளம் | 110 km (68 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அரபிக் கடல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padalio River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.